tamilnadu

img

இஐஎ 2020 வரைவிற்கு கோலம் வரைந்து எதிர்ப்பு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று (ஆக.11) சென்னையில் பல இடங்களில் பெண்கள் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்