எனது கட்சிக்காரர் திரு.எம்.பி.பாலஜி, த/பெ.பஞ்சாசரம், வயது 39, சென்னை-600 053, மேனாம்போடு கிராமம் , பிள்ளையார் கோயில் தெரு, எண்.10 என்ற விலாசத்தில் வசித்து வருகிறார். திரு எம்.பி. பாலஜி அவர்களின் தந்தை பஞ்சாசரம் அவர்களுக்கு சொந்தமான சர்வே எண்.155/3,; 0.04 செண்ட், ஆவண எண்.2774/1968, மேனாம்போடு கிராமம் செம்பியம் சார்பதி வாளர் அலுவலகம் (தற்போது அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகம்), கொண்ட மேற்கண்ட ஆவணம் 18.06.2019 அன்று உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞரை பார்க்க சென்றிருந்தபோது வளாகத்திற்குள் அமைந்தி ருக்கும் ஆவின் பால் கடை அருகில் உள்ள நகல் கடையில் நகல் எடுத்துவிட்டு திரும்ப வழக்கறிஞரை வந்து பார்த்த போது எனது காட்சிகாரரின் ஒரிஜினல் ஆவணம் எண்.2774/1968 காணாமல் போய்விட்டது. எனவே எனது கட்சிக்காரரின் மேற்படி ஆவணத்தை யாராவது கண்டு எடுத்தால் கீழ்க்கண்ட எனது முகவரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வீ.ஆனந்தன்,
வழக்கறிஞர்,
எண்.471டீ, நியூ லா-சாம்பர்ஸ்,
உயர்நீதிமன்ற வளாகம்,
சென்னை - 600 104
செல் : 9840896195