tamilnadu

img

சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

சென்னைப் பெருநகர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் உதவித்தொகையுடன் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;

பட்டதாரி தொழில் பழகுநர் பயிற்சி:

1. Civil Engineering, Mechanical Engineering,  காலியிடங்கள்: 52

2. Electrical and Electronics Engineering, காலியிடங்கள்: 24

உதவித்தொகை: பயிற்சி காலங்களில் மாதம் 9,000 உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டிப்ளமோ தொழில்நுட்ப பயிற்சி:

1. Civil Engineering, காலியிடங்கள்: 10

2. Electrical and Electronics, காலியிடங்கள்: 22

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சி காலங்களில் மாதம் ரூ.8000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

தேசிய பயிற்சி பெறுவோருக்கான பயிற்சித் திட்டம்(என்ஏடிஎஸ்) இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய் மாணவர்கள், இந்த பயிற்சியில் கலந்துகொள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய நிறுவனத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2023

மேலும் விவரங்கள் அறிய https://cmwssb.tn.gov.in/sites/default/files/latest_news/CMW_Notification_2023_24.pdf