தனியார் பாக்கெட் பாலின் விலை இந்த ஆண்டில் மீண்டும் உயர்ந்துள்ளது. தனியார் பாக்கெட் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 விகிதம் உயர்ந்து உள்ளது.இந்த ஆண்டில் மட்டும் 5வது முறையாக உயர்ந்துள்ளது. 70 நாட்களுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.