tamilnadu

img

தனியார்மயமாக்கலை எதிர்த்து மின் ஊழியர்கள் போராட்டம்

யூனியன் பிரதேசம், மாநில மின் வாரியங்கள் தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்பபெற வலியுறுத்தி திங்களன்று (மே 18) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது. அதன்படி வடதமிழகத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் மற்றும் கோட்ட அலுவலகங்களில் நடைபெற்ற போராட்டங்கள்.

;