tamilnadu

img

 பட்டா வழங்கும் நிகழ்ச்சி

பெரியசேக்காட்டில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணலி-சேக்காடு பகுதி குழு சார்பாக பட்டா பெற்றுத்தரப்பட்டது.  பட்டா வழங்கும் இந்நிகழ்வில் பகுதிச்செயலாளர் சிட்டி பாபு, டி பாபு, கிளைச்செயலாளர் ருக்மாங்கதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.