தமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்
நிர்வாகம் : இந்திய வருமான வரித்துறை
மொத்த காலியிடங்கள் : 04
பணி:
ஆய்வாளர் - 02
உதவியாளர் - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சுருக்கெழுத்தாளர் கிரேடு.II - 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ.35,400
விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
மேலும் விபரங்கள் அறிய www.incometaxindia.gov.in அல்லது https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/28/Vacancy-Circular-for-various-posts-in-CA-Chennai.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.