tamilnadu

img

முஸ்லீம் அனைத்து ஜமாஅத் தொடர் தர்ணா போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ). என்ஆர்சி, என்.பி.ஆர்க்கு எதிராக மேலூர் முஸ்லீம் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து நடத்தும் தொடர் தர்ணா போராட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார்.