tamilnadu

img

கொள்முதல் செய்த பாலுக்கு பணம்

கொள்முதல் செய்த பாலுக்கு பணம் வழங்காததை கண்டித்து செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டனர்.