tamilnadu

img

பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினம்

பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினம் புதுச்சேரி கலைபண்பாட்டுத்துறை சார்பில் பெருமாள் கோவில் வீதியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில்கடை பிடிக்கப்பட்டது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பிரதேசதலைவர் வீர.அரிகிருஷ்ணன் தலைமையில் செயலாளர்உமா, நிர்வாகிகள்கோவிந்தராஜ், ராம்ஜி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதேபோல்திரளான எழுத்தாளர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

;