tamilnadu

img

மகாராஷ்டிரா எதிர்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார்

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இன்று எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கிறது. கிரிக்கெட்டை எப்படி விட்டுவிட முடியும்? அங்கும் தீவிர அரசியலும் நடந்து கொண்டிருந்தது. அதனால்தான் கபில்தேவிற்கு இறுதி ஆட்டத்தை காண அழைப்பு விடுக்கவில்லை.