tamilnadu

img

மோடி அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள், விசிக ஆர்ப்பாட்டம்..... (3-வது நாள்)

சென்னை 
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி மூன்றாவது நாளாக புதனன்று  (ஜூன் 30) தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகள் இணைந்து இந்தபோராட்டத்தை நடத்தின.

;