புதுபிக்கப்படும் சட்டக் கல்லூரி கட்டிடம் நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2024 8/7/2024 6:50:50 AM சென்னையில் மிகவும் பழமை வாய்ந்த சென்னை சட்டக் கல்லூரி பாரம்பரிய கட்டிடம் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மீண்டும் சட்டக் கல்லூரி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.