மொழிப்போர் தியாகிகள் தினம் நமது நிருபர் ஜனவரி 25, 2024 1/25/2024 12:00:49 PM மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மண்டபத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு,மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.