tamilnadu

img

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்

சென்னை, ஜூலை 1- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசா ரணைக்கு எடுத்துக் கொண்டுள் ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18 அன்று கள்ளச்சாராயம் குடித்து 65  பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ கத்தையே உலுக்கியது. இதை யடுத்து, முதலமைச்சர் துரிதமாக  செயல்பட்டு பல்வேறு உத்தரவு களைப் பிறப்பித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்  றம் செய்யப்பட்டார்.

இதே போல  கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அம லாக்கத்துறை காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக பணி இடை நீக் கம் செய்யப்பட்டனர். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அறி வித்ததுடன், தாய் - தந்தையரை இழந்த குழந்தைகளுக்கும் தனி யாக நிவாரண உதவிகளை அறி வித்தார். சிபிசிஐடி விசாரணைக்கும் முதல்வர் உத்தரவிட்டார். அதன டிப்படையில், மெத்தனால் கலந்த  கள்ளச் சாராயத்தை விற்பனை செய்த மற்றும் அதற்கு உடந்தை யாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.  

இதனிடையே, கள்ளச்சாராய விற்பனை மற்றும் காய்ச்சுவோர் மீதும் விற்பனையை தடுக்கத் தவ றும் அதிகாரிகளுக்கு ஆயுள் வரை  கடுங்காவல் சிறை, ரூ. 10 லட்சம் அப ராதம் விதிக்கும் வகையில் மது  விலக்குச் சட்டத்தில் திருத்தத்தை யும் முதல்வர் கொண்டு வந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் மற்றும் அது  தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக மூத்த வழக்க றிஞர் தமிழ்மணி அளித்த தொலைக்காட்சி நேர்காணல் அடிப்  படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரி வித்துள்ளனர். மேலும் கள்ளக் குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி களில் வசிக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லாததால் அவர் கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்  கும் நிலை உள்ளது என கருத்து  தெரிவித்த நீதிபதிகள், கல்வராயன்  மலைப்பகுதி மக்களின் பொருளா தார - சமூக மேம்பாட்டுக்கு நடவ டிக்கை எடுக்க வலியுறுத்துவதாக வும் தெரிவித்தனர்.  

மேலும் இந்த வழக்கு தொடர் பாக தமிழக தலைமை செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, தமிழக டிஜிபி,  சேலம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் எஸ்பிக்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக் கின் விசாரணையை தள்ளி வைத்  துள்ளனர்.சென்னை, ஜூலை 1- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசா ரணைக்கு எடுத்துக் கொண்டுள் ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18 அன்று கள்ளச்சாராயம் குடித்து 65  பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ கத்தையே உலுக்கியது. இதை யடுத்து, முதலமைச்சர் துரிதமாக  செயல்பட்டு பல்வேறு உத்தரவு களைப் பிறப்பித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்  றம் செய்யப்பட்டார்.

இதே போல  கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அம லாக்கத்துறை காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக பணி இடை நீக் கம் செய்யப்பட்டனர். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அறி வித்ததுடன், தாய் - தந்தையரை இழந்த குழந்தைகளுக்கும் தனி யாக நிவாரண உதவிகளை அறி வித்தார். சிபிசிஐடி விசாரணைக்கும் முதல்வர் உத்தரவிட்டார். அதன டிப்படையில், மெத்தனால் கலந்த  கள்ளச் சாராயத்தை விற்பனை செய்த மற்றும் அதற்கு உடந்தை யாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.  

இதனிடையே, கள்ளச்சாராய விற்பனை மற்றும் காய்ச்சுவோர் மீதும் விற்பனையை தடுக்கத் தவ றும் அதிகாரிகளுக்கு ஆயுள் வரை  கடுங்காவல் சிறை, ரூ. 10 லட்சம் அப ராதம் விதிக்கும் வகையில் மது  விலக்குச் சட்டத்தில் திருத்தத்தை யும் முதல்வர் கொண்டு வந்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் மற்றும் அது  தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக மூத்த வழக்க றிஞர் தமிழ்மணி அளித்த தொலைக்காட்சி நேர்காணல் அடிப்  படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரி வித்துள்ளனர்.

மேலும் கள்ளக் குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி களில் வசிக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லாததால் அவர் கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்  கும் நிலை உள்ளது என கருத்து  தெரிவித்த நீதிபதிகள், கல்வராயன்  மலைப்பகுதி மக்களின் பொருளா தார - சமூக மேம்பாட்டுக்கு நடவ டிக்கை எடுக்க வலியுறுத்துவதாக வும் தெரிவித்தனர்.  மேலும் இந்த வழக்கு தொடர் பாக தமிழக தலைமை செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, தமிழக டிஜிபி,  சேலம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் எஸ்பிக்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக் கின் விசாரணையை தள்ளி வைத்  துள்ளனர்.