சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஷமீம் அகமது இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி ஷமீம் அகமது இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.