தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
அறிக்கை எண். 01/2022
தேதி: 05.04.2022
பணி: Urban Planner /Town Planning Specialist - 2
பணி: Capacity building/Institutional Strengthening Specialist - 02
பணி: MIS Specialist - 05
பணி: Social Development Specialist - 01
பணி: Information, Education and Communication (IEC) Specialist - 01
தகுதி: டிப்ளமோ, இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ. 25,000
வயதுவரம்பு: 31.03.2022 தேதியின்படி, அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Executive Engineer, (HFA Cell), Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB),
5, Kamarajar Salai, Chennai – 600 005
மேலும் விவரங்கள் அறிய http://www.tnscb.org/wp-content/uploads/2022/04/TNUHDB_HFA_Notification_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 22.04.2022