tamilnadu

img

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், விழுப்புரம் மண்டலத்தில் தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர், காவல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பணி: பருவகால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள்: 78 

சம்பளம்: மாதம் ரூ.2,410- 4.049 (அகவிலைப்படி) 

தகுதி: இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் 

பணி: பருவகால காவலர் 

காலிப்பணியிடம்: 78 

சம்பளம்: மாதம் ரூ.2,359- 4.049 (அகவிலைப்படி) 

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 32க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் தங்களைப் பற்றி முழு விவரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தைத் தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு 15.11.2021 அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நம்பர்-1, ஆஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம்.   

 

;