tamilnadu

img

சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரி பயிற்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் பின்வருமாறு
மொத்த காலியிடங்கள்: 191
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: சிவில், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி - 40
பணி: ஆர்க்கிடெக்சர் - 02
பணி: இ.இ.இ. - 14
பணி: கம்ப்யூட்டர் சயின்ஸ் - 33
பணி: ஐ.டி - 09
பணி: எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் - 06
பணி:  டெலிகம்யூனிகேசன் - 03
பணி:  எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் - 10
பணி:  சாட்டிலைட் கம்யூனிகேசன் - 01
பணி: எலக்ட்ரானிக்ஸ் - 02
பணி:  ஏரோநாட்டிக்கல் - 05
பணி:  இன்ஸ்ட்ரூமென்டேசன் - 04
பணி:  புரொடெக்சன் - 03 
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 01.10.2022 தேதியின்படி, 20 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2022 
மேலும் விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.