இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Technical Assistant
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
பணி: Technician-I
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பணி: Laboratory Attendant-I
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்ச்சியுடன் டிஎம்எல்டி, எம்எல்டி முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://main.icmr.nic.in அல்லது www.nicpr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.8.2023