tamilnadu

img

ஒரே நாளில் மாற்ற முடியாது!

“தென் மாவட்டங்களில் ஜாதி உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சட்டம் போட்டால் மாற்றிவிடலாம் என்று சொல்கிறோம். அப்படியில்லை. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. எல்லோரும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து நுணுக்கமாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்ட உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றமும் புரிதலும் வரும்” என்று திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.