tamilnadu

img

சென்னை நகைக்கடையில் நடத்திய ஐடி ரெய்டில் கணக்கில் வராத ரூ.1000 கோடி  

நகைக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.  

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் 27 இடங்களில் நகைக்கடை மற்றும் தொடர்புடைய வர்த்தக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  

இதில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் நகைக்கடை தொடர்புடைய இடங்களில் ரூ.1.2 கோடி கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்தனர், மேலும் நகைக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத வருமானம் ரூ.1000 கோடியை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். 

;