tamilnadu

img

தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால் டிக்கெட் வெளியீடு  

சென்னை – வேலைவாய்ப்பு துறையின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 

;