tamilnadu

img

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது...  

தில்லி 
நாட்டின் மிக உயர்ந்த அரசு பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணிகளுக்கான தேர்வை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என அழைக்கப்படும் குடிமைப்பணி (சிவில் சர்வீஸ்) தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் நடப்பாண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலை தாள் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியது. தேர்வுக்கு விண்ணப்பித்த சிவில் சர்வீசஸ் தேர்வர்கள் அனனைவரும் upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று ஹால் டிக்கெட்டை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

;