tamilnadu

img

H3N2 காய்ச்சல் - வெளியில் செல்வதை தவிர்க்கவும்

H3N2 வைரசால் ஏற்படும் காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.
  சமீபமாக H3N2 வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைத்தல், உடல் வலி, தலைவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் எனவும் .இந்த காய்ச்சல் காலநிலை மார்றத்தால் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
இந்த H3N2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்த்து 3 நாட்கள் வீட்டில் இருந்தால் போதுமானது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
 

;