tamilnadu

பண்டிகை கால சலுகைகள்

 சென்னை,அக். 23  தீபாவளியை முன்னிட்டு பண்டிகைக் கால கொண்டாட்ட ங்களை இன்னும் குதூகலமாக்க  வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளதாக  ப்ரீத்தி  கிச்சன் அப்ளையன்சஸ்அறிவித்துள்ளது.  சமையல் உபகரணத் துறையிலும், புதுமையான பொருள்கள் தயாரிப்பிலும் முன்னணி வகிக்கும் இந்நிறு வனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்த உறுதி மொழியை நிறைவு செய்யும் வகையில் ப்ரீத்தி  ஜோடியாக் 2.0 மிக்ஸர் – கிரைண்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.   அதிக விற்பனையாகும் ப்ரீத்தி  ஜோடியாக் மிக்ஸர் – கிரைண்டரின் மேம்பட்ட தயாரிப்பு இது. என்ரிச் பிளஸ் தொழில்நுட்பத்துடன் முன்பே கணிக்கப்பட்ட அரைக்கும் ஆற்றலில் இயங்கும் இந்த மிக்ஸர் கிரைண்டர் அன்றாட ஊட்டச் சத்துக்களில் உள்ள உயிரிபொருள்களை மேம்படுத்தி ஆரோக்கிய உணவுக்கான தேவையை நிறைவு செய்வதுடன் தொடர்ந்து சிறப்பாக இயங்குவதையும் உறுதிப்படுத்துகிறது என்று நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் எஸ் சுப்பிரமணியன் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.