சென்னையில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ராணுவ வீரர்கள் குண்டுவைப்பதில், சுடுவதில், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள் ஆனால் இதையெல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை எங்களை செய்ய வைத்துவிடாதிர்கள் என தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன் என அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.