tamilnadu

img

சமத்துவ பொங்கல் விழா

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வில்லிவாக்கம் சிட்கோ நகர் கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா  தலைவர் ஜெ.பி.யூஜுன் பர்க் தலைமையில் நடைபெற்றது. ஆர்.கார்த்திக் வரவேற்றார். இதில் சிவன் கோயில் அர்ச்சகர் கே.அப்புட்டா, இசிஐ தேவாலய பாதிரியார் ஒய்.ஞானம், மசூதி தலைவர் கே.எம்.சாதிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன்,  எம்.கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.