இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (பெருங்குடி) மற்றும் டாக்டர் கே.கே. கண் மற்றும் குழந்தைகள் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவ மையம் சார்பில் ஞாயிறன்று (பிப்.23) பெருங்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. டாக்டர் கவிதா லட்சுமி தலைமையிலான குழுவினர் தொழிலாளர்களை பரிசோதனை செய்தனர்.