tamilnadu

img

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:  
பணி

Trainee Engineer -I (Electronics) - 54
Trainee Engineer -I (Mechanical) - 20
Trainee Engineer -I (Electrical) - 04
Trainee Engineer -I (Compute Science) - 02
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.35,000, இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.40,000.  

பணி
Project Engineer-I (Electronics) - 44
Project Engineer-I (Mechanical) - 20
Project Engineer-I (Electrical) - 04
Project Engineer-I (Compute Science) - 02

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.45,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.50,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.55,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும். விரிவான விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20EM-English-19-07-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.