tamilnadu

img

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி  ஸ்டாலின் நியமனம்

 சென்னை,ஜூலை 4- தி.மு.க. இளைஞரணி செய லாளராக உதய நிதி ஸ்டாலின் நியமனம் செய் யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலா ளர் க.அன்பழ கன் வியாழ னன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக இளைஞர ணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிவித்துள் ளார். இளைஞரணி செயலாள ராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலி னுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.