tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 14) வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் செயலாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா உள்ளிட்டு பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.

;