tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்கம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபயணம்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், செயலாளர் கே.சுந்தரமூர்த்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் மாதர் சங்கத்தின் பிரச்சார பயணக் குழுவிற்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.