tamilnadu

img

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.