tamilnadu

img

கொரோனா19 சிறப்பு கடன் உதவி திட்டத்தின் மூலம் கடன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 230 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொரோனா19 சிறப்பு கடன் உதவி திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.