அரக்கோணத்தில் கிரேன் விபத்து-3 பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஜனவரி 23, 2023 1/23/2023 1:53:21 PM அரக்கோணம் அருகே நெமிலியில் உள்ள மண்டியம்மன் கோயில் திருவிழாவில் 25 அடி உயரத்திலிருந்து கிரேன் கவிழ்ந்து விபத்து, இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Tags #Theekkathir | #Tamilnadu | #Chennai