tamilnadu

img

வேம்பி ஊராட்சியில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பி கிராமத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஆதரித்து சிபிஎம் கட்சி சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் . அப்போது முன்னாள் சிபிஎம் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி,மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதமசிகாமணி, விக்கிரவாண்டி ஒன்றிய திமுக செயலாளர் ரவி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்டிமுருகன், காணை ஒன்றிய செயலாளர் சிவராமன், மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.