tamilnadu

img

அடிப்படைவசதிகளை செய்து தரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவிகநகர் 73 ஆவது வட்டத்தில் கழிப்பறை, குடிநீர், மருத்துவம், சுகாதாரம்  உள்ளிட்ட அடிப்படைவசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (டிச. 11) நியூபேரன்ஸ் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் பி.சுரேஷ் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.