tamilnadu

img

இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி...

இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று (ஜூன் 19) தொடக்கிவைத்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

;