tamilnadu

img

கொரோனா நிவாரண நிதிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.32லட்சம் வழங்கினர்....

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.32லட்சம் வழங்கியுள்ளனர். இதற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், தலைவர் எஸ்.பக்தவச்சலம், பொருளாளர் சி.ஜெயக்குமார் ஆகியோர்  வழங்கினர்.

;