tamilnadu

img

அதிக விலைக்கு விற்றால்...

சென்னை
‘முகக் கவசம், சானிடைசர், சோப்புகளை அதிக விலைக்கு விற்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறித்து TNLMCTS செயலி அல்லது 044-24321438 என்ற எண்ணிலும் clmchennaitn@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் பொது மக்கள் புகார் அளிக்கலாம்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.