tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்...  

சென்னை 
மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னை மணடலத்தில் 976 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,10,121 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 25 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,327 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 11,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4,938 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மற்ற மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்... 

செங்கல்பட்டு  - 483

திருவள்ளூர்  - 399

தேனி  - 357

காஞ்சிபுரம்  - 310

கோவை  - 292 

கடலூர்  - 287

கன்னியாகுமரி  - 205

தூத்துக்குடி  - 196

வேலூர், விருதுநகர் - 189

ராணிப்பேட்டை  - 184

திண்டுக்கல்  - 173 

திருவண்ணாமலை  - 154

சேலம்  - 128

தஞ்சாவூர்  - 123

தென்காசி  - 114

மதுரை  - 100

மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் 100-க்குள் உள்ளது.  

;