tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்.. சேலத்தில் புதிய உச்சம்... 

சென்னை 
இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,33,173 ஆக அதிகரித்துள்ளது. 17 பேர்  பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,712 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 13 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 5,067 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மற்ற மாவட்ட நிலவரம்...   

கோவை  - 491 

சேலம்  - 432 

கடலூர்  - 420 

செங்கல்பட்டு  - 306 

திருவள்ளூர்  - 284 

காஞ்சிபுரம்  - 241 

வேலூர்  - 175 

விழுப்புரம்  - 171 

கன்னியாகுமரி  - 160 

நெல்லை  - 154 

திருவண்ணாமலை  - 152 

ராணிப்பேட்டை  - 151 

ஈரோடு  - 148 

தஞ்சாவூர்  - 134 

திண்டுக்கல்  - 129 

விருதுநகர்  - 126 

தேனி  - 125 

புதுக்கோட்டை  - 124 

மதுரை  - 115 

திருவாரூர், திருச்சி  - 102 

திருப்பூர்  - 100 

மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது. பெரும்பாலும் தமிழகத்தின் கொரோனா மையம் என்றால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தான். ஆனால் தற்போது அந்த நிலை மாறி சென்னை, கோவை, சேலம், கடலூர் என மாறியுள்ளது.