tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்....

சென்னை 
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,02,985 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 20 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,176 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,222 பேர் குணமடைந்த நிலையில், சென்னையில் மொத்தமாக 88,826 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 11,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்கள்...

ராணிப்பேட்டை  - 382

விருதுநகர்  - 348

திருவள்ளூர்  - 332

செங்கல்பட்டு  - 331

காஞ்சிபுரம்  - 322

தேனி  - 309

கோவை  - 227

கன்னியாகுமரி, தூத்துக்குடி - 215

திருவண்ணாமலை  - 212

நெல்லை  - 201

கடலூர் - 167

தஞ்சாவூர் -  144

வேலூர்  - 134

விழுப்புரம்  - 109

மதுரை  - 106

திருச்சி  - 101

மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது.