tamilnadu

img

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

பிரதமர் மோடியால் தனக்காக ரூ.12,000 கோடி செலவில் தனியாக விமானம் வாங்க முடிகிறது.  மேலும் ஒரு நாளுக்கு மூன்று முறை உடைகளை மாற்றுவதோடு, ரூ.12 கோடி மதிப்பிலான காரில் பயணிக்க முடிகிறது. ஆனால் ஓபிசி, தலித், பழங்குடியின இளைஞர்கள், தங்களின் உண்மையான எண்ணிக்கையை அறிந்துகொள்ள விரும்பினால், சாதியே இல்லை என்று கூறி மோடி மறுத்துவிடுகிறார்.