tamilnadu

img

விகேஎம் கேட்டரிங் உரிமையாளர் வி.கே.எம்.சுந்தர்க்கு சிஐடியு தலைவர்கள் பாராட்டு

சென்னையில்  நடைபெற்ற சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு சுவையான உணவை  நாள்தோறும் சமைத்து வழங்கிய விகேஎம் கேட்டரிங் உரிமையாளர் வி.கே.எம்.சுந்தரை சிஐடியுஅகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதாவும், ஹாஜா பிரியாணி உணவக உரிமையாளர் மூசா-வை பொதுச் செயலாளர் தபன்சென்னும் மாநாட்டு மேடைக்கு அழைத்து  கவுரவித்தனர். உடன்அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன்,  மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு ஆகியோர் உடன் உள்ளனர்.