tamilnadu

img

சிஐடியு 16 ஆவது அகில இந்திய மாநாட்டு விளக்கக் கூட்டம்

சிஐடியு 16 ஆவது அகில இந்திய மாநாட்டு விளக்கக் கூட்டம் ராயபுரத்தில் அமைப்பாளர் எம்.முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. எஸ்.வின்செண்ட் வரவேற்றார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, அமைப்புசாரா செயலாளர் டி.வெங்கட், பீடி சங்க பொதுச் செயலாளர் எஸ்.பாப்பூ, பி.செல்வம் (கட்டுமானம்), எம்.அண்ணாமலை (சுமைப்பணி), வி.திருநாவுக்காரசு (ஆட்டோ), ஜி.குப்புசாமி ஆர்.மோகன்ராஜ் (அமைப்புசாரா), ஜி.முனுசாமி (செங்கொடி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.