அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயணக்கட்டணம் இல்லை தமிழ்நாடு உத்தரவு. மேலும் 5-12 வயது வரையிலான சிறுவர்களுக்கு பாதிக்கட்டணம் வசூலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.