tamilnadu

img

பொது சொத்துக்கள் விற்பனைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு....

சென்னை:
பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று (செப்.2) கவன ஈர்ப்புத் தீர்மானம்கொண்டு வரப்பட்டது. அதற்கு பதில்அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நம்நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள்,  நம் அனைவருடைய  பொதுச் சொத்தாகும்” என்றார்.

நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் சிறு-குறு தொழில்களின்ஆணிவேராக விளங்கக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டிருக்கக் கூடிய பெருந்தொழில் நிறு வனங்கள் அவை என்பது எல்லோருக்கும் தெரியும். இலாபநோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல்,மக்கள் நலன்கருதி இயங்கி வரக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நமது கருத்தும் என்றும் எனவே, ஒன்றிய அரசினுடைய பொதுச்சொத்துக்களைத் தனியார்மய மாக்கும் போக்கை எதிர்க்கக்கூடிய

தொடர்ச்சி 3ம் பக்கம்... 

;