tamilnadu

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

நீதித்துறையின் சுதந்திரம் என்பது அர சாங்கத்திடமிருந்து சுதந்திரமாக இருப்பதைக் குறிக்கிறது. சமூக ஊடகங்களின் வருகையுடன் சாதகமான தீர்ப்புகளைப் பெற நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க சில குழுக்கள் மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன.